நிஜ வாழ்க்கையிலும் சூர்யா ரோலெக்ஸ் தான்!

69பார்த்தது
நிஜ வாழ்க்கையிலும் சூர்யா ரோலெக்ஸ் தான்!
'மெய்யழகன்' படத்திற்காக கார்த்தி கொடுத்துள்ள பேட்டியொன்றில் அவரது அண்ணன் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு உடனடியாக பளீச்சென்று பதிலளித்துள்ளார் கார்த்தி. ரோலக்ஸ் கேரக்டர் தனக்கு சர்ப்பிரைசை கொடுத்ததாகவும் ஆனால் தான் சிறுவயதிலிருந்தே சூர்யாவை ரோலக்ஸ் கேரக்டரில்தான் பார்த்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் எவ்வளவு பெரிய வில்லன் என்று தனக்கு மட்டும்தான் தெரியும் என்றும் அவர் ஜாலியாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி