மாணவர்களின் ரீல்ஸ் மோகம்: கல்வித்துறை அதிகாரிகள் முக்கிய தகவல்

80பார்த்தது
மாணவர்களின் ரீல்ஸ் மோகம்: கல்வித்துறை அதிகாரிகள் முக்கிய தகவல்
வேலூர் அரசு பள்ளியில் மாணவிக்கு வளைகாப்பு செய்வது போல ரீல்ஸ் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், “பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளை முழுமையாக பரிசோதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல ஆசிரியர்கள் பாடவேளை வாரியாக மாணவ, மாணவிகளின் வருகைப் பதிவேட்டை தினமும் முறையாக கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.” என்றனர்.

தொடர்புடைய செய்தி