பழனி: ஜூன் 12ல் மின்தடை

61பார்த்தது
பழனி: ஜூன் 12ல் மின்தடை
தமிழ்நாடு மின்சார வாரியம் பழனி கோட்டத்திற்கு உட்பட்ட சிந்தலவாடம்பட்டி துணை மின் நிலையத்தில் ஜூன்-12ஆம் தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், அன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை சத்திரப்பட்டி, கணக்கம்பட்டி, பஞ்சளநாயக்கன்பட்டி, கோம்பைபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என பழநி செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி