பழனிதியானத்தில் அமர்ந்த அண்ணாமலை

580பார்த்தது
பழனி மலை கோயில் போகர் ஜீவசமாதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரிசனம் செய்தார். ஜீவசமாதி வளாகத்தில் அண்ணாமலை சிறிது நேரம் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். கோயிலில் இருந்து வெளியே வந்த அண்ணாமலையை பக்தர்கள் பலரும் சூழ்ந்து கை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கோயில் நிர்வாகம் சார்பில் அண்ணாமலைக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி