ஒட்டன்சத்திரத்தில் நகராட்சி கடைகள் ஏலம்

81பார்த்தது
ஒட்டன்சத்திரத்தில் நகராட்சி கடைகள் ஏலம்
ஒட்டன்சத்திரம் நகராட்சி கலைஞர் நூற்றாண்டு காய்கனி சந்தை வளாகத்தில் புதிதாக ரூ. 25 கோடியில் தரைதளத்தில் 122 கடைகள், முதல் மாடியில் 110 கடைகள் கட்டப்பட்டுள்ளன. சி பிரிவில் உள்ள எண் 1 கடை அதிகபட்சமாக ரூ. 20 ஆயிரத்து 500 க்கு ஏலம் போனது. குறைந்த மாத வாடகையாக ரூ. 7600 வரை ஏலம் போனது. நேற்று(அக்.22) வரை 90-க்கு மேற்பட்ட கடைகள் ஏலம் விடப்பட்டுள்ளது. இதை நகராட்சி கமிஷனர் சுப்பிரமணியபிரபு நடத்தினார்.

தொடர்புடைய செய்தி