வெங்காய வெடி விற்றவர் கைது

61பார்த்தது
வெங்காய வெடி விற்றவர் கைது
நத்தம் சுற்று கிராம பகுதிகளில் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி உள்ளிட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில் பரளிபுதுார் சுங்கச்சாவடி பகுதி பெட்டிக்கடையில் பரளி புதுாரை சேர்ந்த சின்னக்கருப்பன் 45, நாட்டு வெங்காய வெடிகள் விற்பனை செய்து வருவது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் 5 நாட்டு வெங்காய வெடிகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி