சூறாவளி காற்றுடன் மழை

56பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதைப்போலவே சுற்றுவட்டார கிராம பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி