நத்தம் சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்ட வருட கோரிக்கையான அரசு கலைக்கல்லூரியை அமைக்க வேண்டும் என்பதை ஏற்று நத்தத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் செய்த அறிவிப்பையடுத்து அதற்கு பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி செந்தில் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.