திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் காலாண்டு ஆய்வுக்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் பூங்கொடி அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு இன்று ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வின்போது தேர்தல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.