திண்டுக்கல்: மாவட்டம் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த சாரல் மழை

54பார்த்தது
தமிழகத்தில் இன்று( ஏப்ரல் 5 ) திண்டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு மிதமான மற்றும் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது, அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மாலை 5: 30 மணி அளவில் மிதமான சாரல் மழை பொழிந்தது, சுமார் 20 நிமிடம் பெய்த சாரல் மழை காரணமாக, திண்டுக்கல் பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோசணை நிலவி வருகிறது. மேலும் மழை காரணமாக திண்டுக்கல் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி