திண்டுக்கல்: பாக்சிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு விருது

82பார்த்தது
திண்டுக்கல்: பாக்சிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு விருது
திண்டுக்கல்: ஜி.டி.என். கல்லூரியில் எம்.பி.ஏ. பயிலும் பஞ்சம்பட்டியைச் சேர்ந்த மாணவி ஸ்டிக்கா ஜாஸ்மின் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெற்று சாதனைபடைத்துள்ளார். தற்போது பஞ்சாபில் நடந்த அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பாக்சிங் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு மாநகர கிழக்கு பகுதி தி.மு.க. செயலாளர் ராஜேந்திரகுமார் விருது வழங்கி பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி