நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம் பட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் கோவிலில் அமைந்துள்ள காவல் தெய்வமான சங்கிலி கருப்புவை தரிசனம் செய்து பின்னர் பாதாள செம்பு முருகனுக்கு 8 கருங்காலி மாலை வாங்கி சாற்றி சாமி தரிசனம் செய்தார் கோவில் நிர்வாகம் சார்பாக சீமான் அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் பாதாள செம்பு முருகன் திருக்கோயில் உள்ள நூலகத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பார்வையிட்டு மகிழ்ந்தார்.