தொண்டர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் தவெக மாநாடு (Video)

78பார்த்தது
விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று (அக். 27) மாலை நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி, தவெக மாநாட்டில் விஐபி-க்கள் உட்காரும் இடம் மட்டும் தான் காலியாக உள்ளது, மற்ற இடங்கள் தொண்டர்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளது.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி