‘புதிய பயணம் வெற்றியடைய வாழ்த்துகள்’ - ஜெயம் ரவி

70பார்த்தது
‘புதிய பயணம் வெற்றியடைய வாழ்த்துகள்’ - ஜெயம் ரவி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு இன்று (அக்.27) நடைபெறுகிறது. இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதி தனது ‘X’ தளத்தில், “வாழ்த்துகள் தளபதி விஜய் அண்ணா. இந்த நம்பமுடியாத மைல்கல்லில் (தவெக மாநாடு) சினிமாவில் நீங்கள் காட்டிய அதே ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் அரசியலில் கொண்டு வாருங்கள். இந்த புதிய பயணம் சிறப்பான வெற்றியடைய வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி