மனித ஆத்மாவை மேம்படுத்துவதற்கும், பல்வேறு சமூகங்களை அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் ஒன்றிணைப்பதற்கும் சிறந்த பங்களிப்பிற்காக, உலகளாவிய ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு தென் பசிபிக் நாடான பிஜி தனது உயரிய சிவிலியன் விருதை வழங்கி கௌரவித்துள்ளது. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு ஃபிஜி குடியரசுத் தலைவர் ரது வில்லியம் எம் கட்டோனிவேரே அவர்களால் 'கௌரவ அதிகாரி ஆஃப் தி ஆர்டர் ஆஃப் பிஜி' என்ற பட்டத்தை வழங்கினார்.