தமிழக அரசு பள்ளியில் பயிற்சி தர பிரான்ஸ் நிறுவனம் ஆர்வம்

82பார்த்தது
தமிழக அரசு பள்ளியில் பயிற்சி தர பிரான்ஸ் நிறுவனம் ஆர்வம்
பிரான்ஸ் நாட்டில் உள்ள டசால்ட் நிறுவனத்தின் அழைப்பை ஏற்று, அதன் தலைமை அலுவலகத்திற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் சென்றார். அதிகாரிகளுடன் கல்வி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘தமிழ்நாட்டில் அதிக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்க காத்திருக்கிறோம்’ என டசால்ட் அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதனை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் எடுத்துரைத்து, அதை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி