சாம்பியன் பட்டம் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ்

84பார்த்தது
சாம்பியன் பட்டம் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ்
டி.என்.பி.எல்., கிரிக்கெட் ‌தொடரில் திண்டுக்கல் அணி முதன்முறையாக கோப்பை வென்றது. இறுதிப்போட்டியில் அணியின் கேப்டன் அஷ்வின் அரைசதம் விளாச 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோவை அணி 2வது இடம் பிடித்தது. கோவை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 129 ரன் எடுத்தது. பின்னர், 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய திண்டுக்கல் அணி 18.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி