தோனி அடித்த சிக்சர் தான் தோல்விக்கு காரணம்

573பார்த்தது
தோனி அடித்த சிக்சர் தான் தோல்விக்கு காரணம்
சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையே நேற்று (மே 18) நடந்த போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது. இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில். “இந்தப் போட்டியில் நடந்த சிறப்பான விஷயம் என்னவென்றால், தோனி அடித்த சிக்சர் தான். அவர் அடித்த சிக்சரால் பந்து மைதானத்துக்கு வெளியே விழுந்தது. அதன் காரணமாக RCB-க்கு புதிய பந்து கிடைத்தது. வெளியே சென்ற ஈரமான பந்தை விட புதிய பந்தில் பந்துவீச எளிதாக இருந்தது. இந்த நிலையில் அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி