தோனி முதுகில் குத்திய சிவம் துபே? விரக்தியில் CSK ரசிகர்கள்

17906பார்த்தது
தோனி முதுகில் குத்திய சிவம் துபே? விரக்தியில் CSK ரசிகர்கள்
நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில், 85 ரன்களுடன் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் களம் இறங்கிய சிவம் துபே, அதிரடியாக ஆடி பெங்களூர் அணியை நிலைகுலைய வைப்பார் என எதிர்பார்த்த நிலையில், எந்த பந்தையும் அடிக்க முடியாமல் அவர் திணறினார். நிறைய பந்துகளை வீணடித்த அவர் 15 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 10 ரன்கள் வித்தியாசத்தில் பிளே ஆஃப் முன்னேறும் வாய்ப்பை சிஎஸ்கே அணி இழந்ததற்கு சிவம் துபேவின் மோசமான ஆட்டம் தான் காரணம் என கடுமையான விமர்சனத்தை ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி