இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் இண்டூர் பகுதியில் 100 நாள் வேலை உறுதி திட்டம் உள்ள விதியை வழங்க கோரி நிதியே வழங்க கோரி 100 நாள் வேலை உறுதி திட்ட நிதி 4000 கோடி தமிழ்நாட்டுக்கு தராத மத்திய அரசை கண்டித்து திமுக கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வைகுண்டம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர் மாவட்டத் துணைச் செயலாளர் ரேணுகாதேவி அமைப்பு சாரா ஓட்டு அணி விஜயன் அவைத்தலைவர் சி கே வேலு துணை செயலாளர் துணை செயலாளர் கிருஷ்ணன் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர். எம்பி பெரியண்ணன். ஒன்றிய இளைஞரணி செயலாளர் செந்தில் துணை செயலாளர்கள் மாவட்ட துணை அமைப்பாளர்கள். கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னாள் தலைவர்கள் இறுதியாக நன்றியுரை மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் சக்திவேல். கூறினார்.