வள்ளி கும்மி அரங்கேற்று விழா

62பார்த்தது
கொங்கு நாடு கலைக்குழு சார்பில் தருமபுரி மாவட்டம் எருமியாம்பட்டியில் ஸ்ரீ பழனியப்பா திருமண மஹாலில் வள்ளி கும்மி அரங்கேற்று விழா இன்று நடைபெற்றது. இதற்கு முன்னதாக கொங்கு சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் பாப்பம்பாடி ஸ்ரீ பெருமாள் கோவில் வளாகத்தில் இருந்து முளைப்பாறியை ஊர்வலமாக நடனமாடி கொண்டு சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி