ஆர்ஓ சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த எம்எல்ஏ

53பார்த்தது
ஆர்ஓ சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள ஒச அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட
போசிநாயக்கன அள்ளி கிராமத்தில்,
புதிதாக அமைக்கப்பட்டுள்ள
RO-சுத்திகரிப்பு நிலையத்தை,
பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி
பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக திறந்து வைத்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி