தர்மபுரி: பங்குனி உத்திர திருத்தேர் பால்குட காவடி ஊர்வலம்

69பார்த்தது
வெள்ளோலை ஊராட்சி நரசிங்கபுரம் கோம்பை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் ஒன்பதாம் ஆண்டு பங்குனி உத்திர பால்குடம் மற்றும் திருத்தேர் பெருவிழா முன்னிட்டு நரசிங்கபுரம் கோம்பை கிராமத்தில் இன்று காலை ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் இருந்து காவடி புறப்பட்டு குமரசாமிபேட்டை உழவர் தெரு பகுதியில் காவடி ஊர்வலம் முக்கிய வீதி வழியாக வந்து வீடுகளில் வைத்து காவடிகளுக்கு பூஜை செய்து முருகருக்கு சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. அதை தொடர்ந்து அருள்வாக்கு வழங்கப்பட்டது. குமாரசாமிபேட்டை பகுதி உழவர் தெரு போன்ற வீதிகள் வழியாக காவடி ஊர்வலமாக சென்று இப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி