லட்சத்தில் லாபம் தரும் குடைமிளகாய்

59பார்த்தது
லட்சத்தில் லாபம் தரும் குடைமிளகாய்
பசுமைக்குடில் அமைத்து குறைந்த நிலத்தில் அதிக மகசூல் தரும் குடைமிளகாய் விவசாயம் லட்சங்களில் லாபம் தருவதாகும். 11 மாத பயிரான குடைமிளகாயில் 7 முதல் 8 மாதங்கள் மகசூல் கிடைக்கும். கிலோ ரூ.50 - 130 வரை விற்பனை செய்யப்படும் குடைமிளகாயை ஏக்கருக்கு 50-80 டன் வரை அறுவடை செய்யலாம். நஷ்டம் என்பது பெரிதும் வழங்காத குடைமிளகாயில் பராமரிப்பு செலவும் குறைவு ஆகும். சிவப்பு குடைமிளகாய் அதிக விலை போகும். கூடுதல் விபரங்களுக்கு வேளாண் அதிகாரியை தொடர்புகொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி