மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி

74பார்த்தது
பாப்பிரெட்டிபட்டி அடுத்துள்ள பூதநத்தம் கிராமத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. மாரியம்மன் கோவில் திருவிழாவில் முதல் நாளான இன்று இரவு ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி