கார் மோதி தொழிலாளி பலி

530பார்த்தது
கம்பைநல்லூர் அருகே உள்ள கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 58). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இருமத் தூர்-தர்மபுரி ரோட்டில் சென்றார். அப்போது பின் னால்வந்தகார் மொபட் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அண் ணாதுரை சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந் தார். இதுகுறித்த புகாரின் பேரில் கம்பைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோகபிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி