இன்று (அக்.10) ஆச்சி மனோரமாவின் நினைவு தினம்.!

66பார்த்தது
இன்று (அக்.10) ஆச்சி மனோரமாவின் நினைவு தினம்.!
எந்த ஒரு பெரிய சினிமா பின்புலமும் இல்லாமல், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, கலை மீது கொண்ட ஆர்வம் காரணமாக மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கி, பின்னர் 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்தவர் ஆச்சி மனோரமா. 5 முதலமைச்சர்கள் மற்றும் 4 தலைமுறை நடிகர்களுடன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தவர் என்கிற பெருமையை பெற்ற அவர், வயோதிகம் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அக்டோபர் 10, 2015-ம் ஆண்டு காலமானார்.

தொடர்புடைய செய்தி