முரசொலி செல்வம் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

55பார்த்தது
முரசொலி செல்வம் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவர் ’முரசொலி’ செல்வம் இன்று (அக். 10) உடல்நலக்குறைவால் பெங்களூருவில் காலமானார். அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், “என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தை தாக்கி வேதனை குருதியை வடிய செய்கிறது. கருணாநிதி மறைந்த பிறகு சாய்வதற்கு கிடைத்த கடைசித் தோளை இழந்து நிற்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி