"மஞ்சுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு மோசடி"

71பார்த்தது
"மஞ்சுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு மோசடி"
தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் தற்போது கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர். மஞ்சுமல் பாய்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்கள் முதலீட்டுக்காக 7 கோடி பெற்றுக்கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக அரூரை சேர்ந்த ஹமீது புகார் மனு அளித்திருந்தார். இந்நிலையில், மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தை தயாரித்த பரவா பிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டு மோசடி செய்துள்ளதாக கேரள உயர்நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.