தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

65பார்த்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு
சென்னையில் இன்று (மே 29) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.54,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,775 ஆக விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.102.20-க்கும், 8 கிராம் ரூ.817.60-க்கும் விற்பனை ஆகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை ரூ.700 வரை உயர்ந்த நிலையில், இன்றும் விலை சற்று உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் மீண்டும் ரூ.55,000-ஐ தாண்டும் சூழல் உள்ளது.

தொடர்புடைய செய்தி