இந்தியாவில் வன நிலங்களின் வளர்ச்சி

85பார்த்தது
இந்தியாவில் வன நிலங்களின் வளர்ச்சி
நன்கு வளர்ந்த வன நிலங்களைக் கொண்ட உலகின் முதல் 10 நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 2010 முதல் 2020 வரையிலான பத்தாண்டுகளில், இந்தியாவில் வன நிலம் ஆண்டுதோறும் 2,66,000 ஹெக்டேர் அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன. 19,37,000 ஹெக்டேர் அதிகரிப்புடன் சீனா முதலிடத்திலும், 4,46,000 ஹெக்டேர்களுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

தொடர்புடைய செய்தி