ஜனநாயகமா? பாசிசமா? பிரகாஷ்ராஜ் மக்களுக்கு அழைப்பு

54பார்த்தது
ஜனநாயகமா? பாசிசமா? பிரகாஷ்ராஜ் மக்களுக்கு அழைப்பு
ஜனநாயகத்தை காக்க பிரதமர் மோடியை வீழ்த்த வேண்டியது அவசியம் என்றும் மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கவும் நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் மோசம் போச்சே பாடலை பகிர்ந்து மோடிக்கு வாக்களிக்கக் கூடாது என பிரகாஷ்ராஜ் வேண்டுகோள் விடுத்தார். மேலும், இது ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் நடக்கும் தேர்தல், எதை நாம் தேர்ந்தெடுக்க போகிறோம்? என கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி