திமுக தொடர்ந்த வழக்கு! தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

56பார்த்தது
திமுக தொடர்ந்த வழக்கு! தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு
தேர்தல் ஆணைய விதிகளை எதிர்த்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, 2004ல் பிறப்பிக்கப்பட்ட உச்சநீதிமன்ற உத்தரவு தற்போது அமலில் இல்லை என ஆர்.எஸ் பாரதி தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். இதையடுத்து தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என்ற உத்தரவு நகலை நாளை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்தி