உயிரே போனாலும் நீட் தடை இல்லை - அண்ணாமலை

32005பார்த்தது
பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருத்தார். அப்போது நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை தொடர்வது பற்றி கூட்டத்தில் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “உயிரே போனாலும் நீட்டை என்னால் ரத்து செய்ய முடியாது. நீட்டை எடுத்துவிட்டு தான் அரசியலில் இருக்க வேண்டும் என்றால், அப்படிப்பட்ட அரசியலில் இருக்க மாட்டோம்” என கூறினார். அவரின் இந்த பேச்சுக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

நன்றி: Theekkathir

தொடர்புடைய செய்தி