மைக்கை கையில் எடுக்கவா என விஜய் கூறியது ஏன்?

65பார்த்தது
மைக்கை கையில் எடுக்கவா என விஜய் கூறியது ஏன்?
தம்பி விஜய், கேம்பைன தொடங்கவா? மைக்கை கையில் எடுக்கவா? என பாடியது என்னுடைய தம்பிகளுக்கு உற்சாகமா இருக்கிறது. அவருடைய பிள்ளைகளுக்கு உற்சாகமாக இருக்கிறது. எங்களை எதிர்த்து நிற்கிற கட்சிகளுக்கு அது நடுக்கமாக இருக்கிறது. என்ன இது எல்லாரும் ஒரே மாதிரி கிளம்பிட்டாங்கன்னு நினைக்கிறார்கள் என சீமான் கூறியுள்ளார். மேலும், பார்ப்போம் பொறுத்திருந்து பார்ப்போம் என அவர் கூறியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி