திமுகவிற்கு நிபந்தனையில்லா ஆதரவு.. அன்புமணி ராமதாஸ்

74பார்த்தது
காஞ்சிபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு, வன்னியர்களுக்கு 15 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க ஒப்புக்கொண்டால் வரும் தேர்தலில் எந்த வித நிபந்தனையும் இல்லாமல் திமுகவை ஆதரிக்க தயார் என கூறியுள்ளார். அவ்வாறு கொடுக்கவில்லை என்றால் வீடு வீடாக சென்று திமுக வன்னியர்களின் விரோதி என்று பிரச்சாரம் செய்வோம், மானமுள்ள வன்னியர்கள் யாரும் உங்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள்" என கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி