திமுகவின் முப்பெரும் விழாவின் தேதி, இடம் மாற்றம்

53பார்த்தது
திமுகவின் முப்பெரும் விழாவின் தேதி, இடம் மாற்றம்
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போது போக்குவரத்து நெரிசல், பருவமழை காரணங்களால் தேதி, இடம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெறவிருந்த விழா கொடிசியா மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 14ஆம் தேதி நடைபெறவிருந்த நிகழ்ச்சி 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி