அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

83பார்த்தது
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுக்குறைந்து, வடதமிழக உள் பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று (டிச., 03) காலை தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இதனால் இன்று காலை 10 மணி வரை, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி