சிலம்பம் சுற்றும் போட்டி: பதக்கங்களை அள்ளிய மாணவர்கள்

58பார்த்தது
சிலம்பம் சுற்றும் போட்டி: பதக்கங்களை அள்ளிய மாணவர்கள்
ராமநாதபுரம் சாயல்குடியில் இந்திய அரசு இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சகம் சார்பில் மாநில அளவில் சிலம்பம் போட்டி இன்று (மே 21) நடைபெற்றது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வயது அடிப்படையில் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு இடங்களை பிடித்தவர்களுக்கு கோப்பைகள், பதக்கங்கள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி