கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வரும் நிலையில் இன்று (03.01.2025) விருத்தாசலம் ஒழுங்குமுறைக் கூடம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மணிலா வரத்து 44 மூட்டைகள், எள் வரத்து 4 மூட்டைகள், நெல் வரத்து 450 மூட்டைகள், உளுந்து வரத்து 6 மூட்டைகள், கம்பு வரத்து 30 மூட்டைகள், ராகி வரத்து 2 மூட்டைகள், தேங்காய் பருப்பு வரத்து 2 மூட்டைகள் என மொத்தம் 538 மூட்டைகள் வந்துள்ளது.