விருத்தாசலம் 905 வது நாளாக தொடர்ந்து உணவு வழங்குதல்

69பார்த்தது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தளபதி விஜய் விலையில்லா விருந்தகத்தில் திட்டக்குடி நகர தலைவரின் சகோதரர் கண்ணன் பிறந்தநாள் விழா பங்களிப்பாக இன்று 905 வது நாளாக காலை உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி