கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (01. 10. 2024) காலை நிலவரப்படி குறிஞ்சிப்பாடி 3 சென்டி மீட்டர், வடக்குத்து 3 சென்டி மீட்டர், கொத்தவாச்சேரி 2 சென்டி மீட்டர், நெய்வேலி 1 சென்டி மீட்டர், பெலாந்துறை 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது மட்டும் இல்லாமல் மற்ற இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மழையினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.