12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

71பார்த்தது
12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கள்ளக்குறிச்சி, கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இன்று (அக்., 24) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே போல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி