தவெக மாநாடு: தண்ணீர் பாட்டிலில் விஜய் ஸ்டிக்கருடன் விளம்பரம்

56பார்த்தது
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. இதையடுத்து மாநாட்டை விளம்பரப்படுத்தும் பணியில் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கட்சியின் கொடி மற்றும் விஜய் முகம் பதிக்கப்பட்டு, ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் பொதுமக்களுக்கு கொடுக்கப்படுகிறது.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி