திட்டக்குடி: அமைச்சர் மூத்த முன்னோடியை சந்தித்து மகிழ்ச்சி

79பார்த்தது
திராவிட முன்னேற்றக் கழக மூத்த முன்னோடி நாற்பது ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றும் திட்டக்குடி சட்ட மன்ற தொகுதி நல்லூர் தெற்கு ஒன்றியம் கொத்தட்டை பகுதியை சார்ந்த முல்லைவேந்தனை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் சந்தித்து மகிழ்ச்சி அடைந்தார். இதனை அமைச்சர் மற்றும் வீடியோவுடன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி