ஆலய திருப்பணி தொடங்க சிறப்பு பூஜை

63பார்த்தது
ஆலய திருப்பணி தொடங்க சிறப்பு பூஜை
கடலூர் மாவட்டம், நல்லூர் வில்வவனேஸ்வரர் ஆலய திருப்பணி தொடங்க இன்று சிறப்பு பூஜை விருதாச்சலம் ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் தொழிலதிபர் அகர்சந்த், அவர்கள், தலைமை செயற்குழு உறுப்பினரும், திமுக ஒன்றிய செயலாளர் திரு. பாவாடை கோவிந்தசாமி B. COM, BGL, அவர்கள், நல்லூர் ஊராட்சி தலைவர் புஷ்பாகுமரேசன், முன்னால் கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி, செயல் அலுவலர் பழனியம்மாள், காங்கிரஸ் முன்னால் மாவட்ட தலைவர் பெரியசாமி, சுப்பு அன்பழகன் திமுக மாவட்ட நெசவாளர் அணி துணைத் தலைவர், நல்லூர் தனசேகரன் திமுக ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர், நகர் பாபு திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர், இலங்கியனூர் ராஜா மாவட்ட ஓட்டுநர் துணை அமைப்பாளர், தணிகைவேல் கச்சிகுடி ஊராட்சி மன்ற தலைவர், நல்லூர் கணேசன், முருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி