அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர்

50பார்த்தது
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர்
திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை - சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் - திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தொடர்புடைய செய்தி