பகுஜன் சமாஜ் கட்சி சார்பில்உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்

62பார்த்தது
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில்உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில்உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
இதில் மக்கள் தொண்டன் சு. திருமாறன், சேப்பாக்கம் பிரகாஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி