எல்லைக்கு உட்படாத வேறு நீதிமன்றங்களில் சரணடைவது செல்லாது'

51பார்த்தது
எல்லைக்கு உட்படாத வேறு நீதிமன்றங்களில் சரணடைவது செல்லாது'
வழக்கு ஒன்றின் விசாரணையின் பொது உயர்நீதிமன்றம், குற்றம் நடந்த எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்துக்கு பதிலாக, வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது. சம்பந்தப்பட்ட நீதித்துறை எல்லைக்கு உட்படாத மாஜிஸ்திரேட் முன்பு தாக்கல் செய்யப்படும் மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல. ஒருவேளை யாரேனும் சரணடைந்தால் அவரை சிறையில் அடைக்க குறிப்பிட்ட நீதிமன்றம் உத்தரவிட முடியாது. அவ்வாறு ஒருவர் சரணடையும் நிலையில் குறிப்பிட்ட மாஜிஸ்ட்ரேட் தனது எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து, சரணடையும் நபரை காவலில் எடுக்க உத்தரவிடலாம் என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி