கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த லக்கூர் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழா மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் ஆலோசனைப்படி, ஒன்றிய செயலாளர் வாகை இளங்கோவன் அறிவுறுத்தலின் பேரில் கொண்டாடப்பட்டது.
விழாவில் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் கிளைச் செயலாளர் பா. செல்வராஜ், பச்சமுத்து கொளஞ்சி, மகளிர் செயலாளர் மதியழகி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.